Translate

Sunday, 31 March 2013

Sakshi Gopal
Since God is omnipresent, present everywhere, how can He not be present in the form the deity? There are many pastimes of deities doing amazing things. Have you not hear of the pastime of the deity Sakshi Gopal? That pastime is told by Srila Prabhupada as follows:

In India, there is one temple called Sakshi-Gopala (Krishna is often called Gopala). The Gopala murti or statue was at one time located in a temple in Vrindavana. Once two brahmanas, one old and one young, went to visit Vrindavana on a pilgrimage. It was a long trip, and in those days there were no railways, so travelers underwent many hardships. The old man was much obliged to the youth for helping him on the journey, and upon arriving in Vrindavana, he said to him: "My dear boy, you have rendered me so much service, and I am much obliged to you. I would like very much to return that service and give you some reward."
"My dear sir, "the youth said, "you are an old man just like my father. It is my duty to serve you. I don't require any reward."
"No, I'm obliged to you, and I must reward you," the old man insisted. He then promised to give the young man his young daughter in marriage. The old man was a very rich man, and the youth, although a learned brahmana, was very poor.
Considering this, the youth said, "Don't promise this, for your family will never agree. I am such a poor man, and you are aristocratic, so this marriage will not take place. Don't promise this way before the Deity."
The conversation was taking place in the temple before the Deity of Gopala Krishna, and the young man was anxious not to offend the Deity. However, despite the youth's pleas, the old man insisted on the marriage. After staying in Vrindavana for some time, they finally returned home, and the old man informed his eldest son that his young sister was to be married to the poor brahmana youth.
The eldest son became very angry. "Oh, how have you selected that pauper as husband for my sister? This cannot be."
The old man's wife also came to him and said, "If you marry our daughter to that boy, I shall commit suicide."
The old man was thus perplexed. After some time, the brahmana youth became very anxious. "He has promised to marry his daughter to me, and he made that promise before the Deity. Now he is not coming to fulfill it." He then went to see the old man to remind him of his promise.
"You promised before Lord Krishna," the youth said, "and you are not fulfilling that promise. How is that?"
The old man was silent. He began praying to Krishna, for he was perplexed. He didn't want to marry his daughter to the youth and cause such great trouble within his family.
In the meantime the elder son came out and began to accuse the brahmana youth. "You have plundered my father in the place of pilgrimage. You gave him some intoxicant and took all his money, and now you are saying that he has promised to offer you my youngest sister. You rascal!"
In this way there was much noise, and people began to gather. The youth could understand that the old man was still agreeable but that the family was making it difficult for him. People began to gather about because of the noise which the elder son was raising, and the brahmana youth began to exclaim to them that the old man made this promise before the Deities but that he could not fulfill it because the family was objecting.
The eldest son, who was an atheist, suddenly interrupted the youth and said, "You say that the Lord was witnessing. Well, if He comes and bears witness to this promise of my father's, you can have my sister in marriage."
The youth replied, "Yes, I shall ask Krishna to come as a witness."
He was confident that God would come. An agreement was then made
before everyone that the girl would be given in marriage if Krishna came from Vrindavana as a witness to the old man's promise.
The brahmana youth returned to Vrindavana and began to pray to Gopala Krishna. "Dear Lord, You must come with me." He was such a staunch devotee that he spoke to Krishna just as one would speak to a friend. He was not thinking that the Gopala was a mere statue or image, but he considered Him to be God Himself.
Suddenly the Deity spoke to him: "How do you think that I can go with you? I am a statue. I can't go anywhere."
"Well, if a statue can speak, he can also walk," the boy replied.
"All right then," the Deity said finally. "I shall go with you, but on one condition. In no case shall you look back to see Me. I will follow you, and you will know that I am following by the jingle of My leg bangles."
The youth agreed, and in this way they left Vrindavan to go to the other town. When the trip was nearly over, just as they were about to enter his home village, the youth could no longer hear the sound of the bangles, and he began to fear. "Oh, where is Krishna?"
Unable to contain himself any longer, he looked back. He saw the statue standing still. Because he looked back, it would go no further. He immediately ran into the town and told the people to come out and see Krishna who had come as a witness. Everyone was astounded that such a large statue had come from such a distance, and they built a temple on the spot in honor of the Deity, and today people are still worshiping Sakshi-Gopala, the Lord as a witness.
We should therefore conclude that because God is everywhere, He is also in His statue, in the image made of Him. If Krishna is everywhere, as even the impersonalists admit, then why isn't He in His image? Whether an image or statue speaks to us or not is dependent on the degree of our devotion. But if we choose to see the image merely as a piece of wood or stone, Krishna will always remain wood or stone for us. Krishna is everywhere, but as we advance in spiritual consciousness we can begin to see Him as He is. If we put a letter into a mailbox, it will go to its destination because the mailbox is authorized. Similarly, if we worship an authorized image of God, our faith will have some effect. If we are prepared to follow the various rules and regulations -- that is to say, if we become qualified -- it is possible to see God anywhere and everywhere. When a devotee is present, Krishna, by His omnipresent energies, will manifest Himself anywhere and everywhere, but when His devotee is not there, He will not do this.

------

We are very much indebted to Srila Prabhupada for revealing to us the wonderful history of Sakshi Gopal. When you become fully qualified like the brahmana in the above story, you will see how Krishna is engaged in so many varieties of activities. Krishna can fully manifest Himself anywhere He chooses to because everything is His energy. It is simply up to us to now develop the eyes to see Him. But until then we can render Him personal service in the form of the deity.

Sankarshan Das Adhikari
Just Depend upon Me, says Krishna



The devotee gets a wonderful peace of mind simply by taking shelter of beloved Lord Sri Krishna according to the sublime advice He gives in the Gita:

cetasā sarva-karmāṇi
mayi sannyasya mat-paraḥ
buddhi-yogam upāśritya
mac-cittaḥ satataṁ bhava


"In all activities just depend upon Me and work always under My protection. In such devotional service, be fully conscious of Me."
--Bhagavad-gita 18.57

Simply by living in adherence with this guidance from the Supreme Person anybody in any part of the world can be peaceful and happy.


***

கருணாகரன்
by J.K. Sivan


கிருஷ்ணன் மயனை ஏவி கட்டவைத்த இந்திரபிரஸ்த மாளிகை ஈடற்ற பொலிவுடன் விளங்கி பார்ப்போரை நகரவிடாமல் கட்டி போட்டிருந்தது. இந்த அரண்மனையில் மகாராணி திரௌபதி. அவளுக்கு கிருஷ்ணா (கருநிற அழகி) என்று ஒரு பெயரும் மகாபாரதி(பாரதப்போரின் முக்ய காரண கர்த்தாவாகையால்) என்ற பெயரும் உண்டே. துரோணர் மீது இருந்த கோபத்தில் அவரை எப்படியும் பழி வாங்க துருபதன் ஒரு பெரிய யாகம் வளர்த்தான். அதில் தோன்றியவர்கள் இருவர். திரௌபதியும் அவள் சகோதரன் த்ருஷ்டத்யும்னனும்.
துருபதன் வைத்த ஸ்வயம்வர விழாவில் மத்ஸ்யேந்தர போட்டியில் அர்ஜுனன் பிராமண வாலிபனாக பங்கேற்று போட்டியில் வென்று அவளை வீட்டுக்கு அழைத்து சென்று, யுதிஷ்டிரர் உள்ளே ஏதோ வேலையாக இருந்த குந்தியிடம் "அம்மா. நாங்கள் இன்று என்ன கொண்டுவந்திருக்கிறோம் தெரியுமா" என்று கேட்க "எதுவானால் என்னடா ராஜா. அது உங்கள் ஐவருக்கும் சொந்தம்" என்று அவள் பார்க்காமலேயே பதில் சொல்ல துரோபதி பாண்டவர் ஐவருக்கும் மனைவியானவள். கிருஷ்ணனுக்கு திரௌபதியை ரொம்ப பிடிக்கும். அவர்கள் இருவரும் அன்யோன்ய சகோதர சகோதரிகள்.
"திரௌபதி நீ யார் என்று சொல்லட்டுமா? முன் பிறவியில் நீ நளாயினி, சிவபெருமானை வேண்டி ஒரு வரம் கேட்டாய் "14 ஸ்ரேஷ்ட குணங்களையும் கொண்ட ஒருவனே எனக்கு புருஷனாக வரவேண்டும்" என்றதற்கு சிவன் "பெண்ணே உன்னுடைய அடுத்த ஜன்மத்தில் நீ விரும்பிய 14 சத் குணங்களும் சேர்ந்த ஐவராக உனக்கு கணவர்கள் வாய்ப்பர்" என்றதால் திரௌபதி, உனக்கு இந்த ஜன்மத்தில் பாண்டவர்கள் கிடைத்தனர்” என்றான் கிருஷ்ணன்.
இந்த்ரப்ரஸ்தத்திற்கு துரியோதனாதியரும் அழைக்க பட்டபோது அந்த மாளிகையின் மாய ஜாலங்களில் அதிசயித்தான். ஒரு பெரிய ஹால் பார்ப்பதற்கு நீரோடும் குளமாக தோன்றியதை அதை தவிர்த்து மற்றொரு பகுதியில் கரியகல் பதித்த தரை போல தோன்றிய இடத்தில் காலை வைத்த போது தலைகுப்புற அதில் விழுந்தான்.அது தான் நீர் நிரம்பிய பகுதி. துரியோதனன் நீரில் "தொபுகடீர்" என்று விழுந்து தவித்தபோது மேலே உப்பரிகையிலிருந்து பணிப்பெண்களும் த்ரௌபதியும் சிரித்து விட்டனர். இதுவே துரியோதனனுக்கு அவள் மீது எண்ணற்ற வெறுப்பு கோபம் உண்டாக்கியது. ஏற்கனவே பாண்டவர்கள் மேல் இருந்த அசூயை, பொறாமை ஆகியவற்றுக்கு இது மேலும் நன்றாக எரிய எண்ணெய் வார்த்தது.
பாண்டவர்கள் வீரமும், புகழும், செல்வப்பெருக்கும் துரியோதனனை நிலை குலைய வைக்கவே மாமா சகுனி தீட்டிய "போடு பகடை பன்னெண்டு" சதி திட்டத்தில் பின்னர் யுதிஷ்டிரன் தோற்று, நாடு, நகரம், சொத்து சுதந்திரம் எல்லாம் இழந்து, கடைசியில் தன்னையும் தன் சகோதரர்கள் மனைவி திரௌபதி அனைவரையும் பணயம் வைத்து எல்லாமே இழந்தான்.அப்போது நடந்தது இது:
துரியோதனன் மட்டற்ற மகிழ்ச்சியில் சிரித்தான். சிரிப்பு எங்கும் எதிரொலித்தது. அதில்பல வருஷங்களாக அவன் சேமித்து வைத்த பொறாமை, கோபம், வெறுப்பு அனைத்தும் வெளியாகியது.
"துச்சாதனா, உடனே போ! இந்த்ரப்ரஸ்தத்திற்கு போட்டியில் தோற்று பயமாகி நம் அடிமையான, உடைமையான அந்த திரௌபதியை இங்கு அழைத்து வா. வர மறுத்தால் அவளை பிடித்து இழுத்து வா"

கட்டளையுடன் தம்பி சென்றபோது திரௌபதி ஒரே வஸ்த்ரத்துடன் இருந்தாள். வர மறுத்த திரௌபதி தலை முடியை பிடித்து இழுத்துக் கொண்டு சபைக்குள் நுழைந்தான் துச்சாதனன். துரியோதனனிடம் நீதி கேட்டு வாதாடினாள் திரௌபதி. அவன் காதில் ஏதும் ஏறவில்லை. பீஷ்ம பிதாமகர் மற்றும் இதரர்கள் அனைவரும் செயலிழந்து சிலையானார்கள். எங்கும் ஆதரவு இல்லை அவளுக்கு. “துச்சாதனா அந்த பாண்டவர்கள் கிரீடம், மேலாடை எல்லாம் உருவி அவர்களை அரை நிர்வாணமாக்கு. அடிமைக்கு அந்தஸ்து ஏது?" அவ்வாறே செய்யப்பட்டது.

"அடுத்து இந்த திரௌபதியின் வஸ்த்ரத்தை உருவி அவளை நிர்வாணமாக்கு".

திரௌபதியின் தீனக் குரல் அந்த நிசப்த சபையில் எதிரொலித்ததே தவிர எவராலும் அவளுக்கு உதவி கிட்ட வில்லை.அவள் வீரமிக்க கணவர்கள் ஐவரும் கண்களில் நீர் வடிய தலை குனிந்து தம் விதியை நொந்தனரே தவிர ஒன்றும் செய்ய இயலவில்லை. துச்சாதனன் வந்துவிட்டான் அருகே புடைவையை உருவ!.
எல்லோரும் எனை கைவிட்ட நிலையில் "கிருஷ்ணா ஹே! தீனபந்து நீயே கதி இனி என்று இரு கைகளையும் சிரம் கூப்பி வணங்கினாள். துவாரகையில் ருக்மணியிடம் பேசிக்கொண்டிருந்த கிருஷ்ணன் திடீரென்று தன வலது கரத்தை அபயஹஸ்தமாக காட்டினான். "நாதா என்ன இது திடீரென்று" என்று கேட்டபோது, கிருஷ்ணனின் அபய ஹஸ்தம் திரௌபதி கண்ணுக்கு தெரிந்தது அவள் அரை மயக்கத்தில் இருந்தாள் அப்போது. இதற்குள் துச்சாதனன் அவள் சேலையை உருவ, உருவ அது மேலும், மேலும் அவளை சுற்றி வந்துகொண்டிருந்ததே தவிர முடிவில்லாமல் சேலை வளர்ந்தது."
களை த்து போன துச்சாதனன். சுருண்டு கீழே விழுந்தான் (திரௌபதியின் வஸ்த்ராபஹரணத்தின் போது பீமன், அர்ஜுனன், திரௌபதி செய்த சபதங்கள் நம் கதையில் அங்கங்கு வந்தாலும், தமிழ் படிக்க தெரிந்தவர்கள் மகாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை ஒரு தடவையாவது கண்டிப்பாக படிக்கவும். படிக்காதவர்கள் பேசாமல் தெலுங்கு கற்றுகொள்ளலாம்).
இதற்குள் காந்தாரிக்கு விஷயம் தெரிய வர திருதராஷ்டிரனுடன் சபையில் நுழைந்து திரௌபதியின் பதிவ்ரதம் மெச்சப்பட்டு இரு வரம் பெறுகிறாள். பாண்டவர்கள் அடிமையல்ல எல்லாம் இழந்த சுதந்திர மனிதர்கள். அவர்கள் மேல் வஸ்த்ரம் மீண்டும் பெறப்படுகிறது. பன்னிரண்டு வருஷ வனவாசமும் ஒரு வருஷ அஞ்ஞாத வாசமும் அவர்கள் அனுபவிக்க உத்தரவு.
மேலே நடக்கும் விஷயங்கள் தான் அடுத்து வரும் கதைகளில் இடம்பெறுகிறதே இங்கு அதைபற்றி சொல்வானேன்.? திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பதும் கிருஷ்ணன் ஆபத்பாந்தவன்-- அன்று யாருக்கோ அல்ல-- இன்றும் நமக்கும்! நான் நினைத்து பார்ப்பது உண்டு கண்ணன் என்ற பெயர் கூட அனவரதமும் அனைவரையும் காக்கும் கண்களோடு இமை மூடாமல் கண்காணிப்பதால் தானோ?



The writer can be reached at: jksivan@gmail.com
.

 

Thursday, 21 March 2013

Nothing is more enchanting than
chanting Krishna's Names



There is nothing more enchanting than chanting the holy names of Krishna because through the process of chanting under the guidance of the bona fide spiritual master, one is directly connected with Him, the source of everything.

Since when one is connected with Krishna, he is connected with everything; through chanting Krishna's names, one can experience everything wonderful that can be experienced anywhere throughout all of existence.

Understanding the amazing benefits of chanting Krishna's names, what sane person anywhere throughout the entire world would not want to chant the Hare Krishna Maha-mantra?

Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama
Rama Rama Hare Hare

***

Krishna Story

பழக்கூடை
by J.K. Sivan 

முத்தான கதை ஒன்று இன்று உங்களுக்கு காத்திருகிறது. உள்ளே செல்வோம். பிருந்தாவனமும் கோகுலமும் அடுத்தடுத்த ஊர் என்று வைத்துக்கொள்வோம். பிருந்தாவனத்தில் ஒரு குடு குடு கிழவி இருந்தாள். அவள் வீட்டிலும் அந்த ஊர் காட்டிலும் நிறைய பழ மரங்கள் உண்டு.அவற்றிலிருந்து தூக்க முடிந்த அளவுக்கு ஒரு கூடையில் நிரப்பி பழங்களை விற்பாள். அவள் பாடும் பாட்டுக்காகவே நிறைய பழங்கள் விற்று போகும்.சில நேரம் குழந்தைகளின் விளையாட்டில் மெய்மறந்து, நிறைய பழங்களை சும்மாவே கொடுத்துவிடுவது அவளுக்கு வழக்கம். குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை அந்த பழம் பாட்டிக்கு.

கோகுலத்தில் கிருஷ்ணன் பலராமன் என்ற குழந்தைகளின் அதிசயமான விஷயங்களை கேட்ட பாட்டி, ஒருநாள் கோகுலம் சென்றாள். நந்தகோபன் வீட்டு வாசலிலே உட்கார்ந்தாள். அறிஷ்டன், பூதகி போன்ற மாறுவேஷ அரக்கர்கள் கிருஷ்ணனைக் கொல்ல வந்து கொண்டே இருப்பதால் தேவகியும் ரோஹிணியும் குழந்தைகளை வெளியே அனுப்புவதில்லை. வெளியாட்களையும் உள்ளே அனுமதிப்பதில்லை. அனாவசியமாக யாருடனும் பேச்சு கூட கிடையாது. யாருமே கதவை திறக்கவோ, வெளியே வந்து பேசவோ இல்லையாதலால், வெகுநேரம் காத்திருந்து திரும்பி சென்றுவிட்டாள்.

மறுநாளும் வந்தாள். அன்றும் குழந்தைகளைப் பார்க்கமுடியவில்லை. மற்ற குழந்தைகளுக்கெல்லாம் பழங்களை வாரி வழங்கினாள். இரண்டுநாள் அவள் வரவில்லை.மூன்றுநாள் கழித்து ஒருநாள் கோகுலம் வந்தாள். அன்று நிறைய மாதுளை செக்க செவேலென்று பெரியதாக இருந்தவற்றை எடுத்துக்கொண்டு வந்திருந்தாள்.

வழக்கம் போல் நந்தகோபன் வீடு கதவு தாள் போட்டிருந்தது. வாயிற் காப்போன் வாசலில் கூர் வேலோடு நின்றிருந்தான்.

"என்ன பாட்டி தினமும் வரே? என்ன வேண்டும் உனக்கு" என்றான் வாயிற் காப்போன்
'எனக்கென்னப்பா இனி வேண்டும். ரெண்டு அழகான குழந்தைங்க இந்த வீட்டிலே இருக்காமே அதுங்களைப் பார்க்க தான் வந்தேன்"
"குழந்தைகளை எல்லாம் பார்க்க முடியாதும்மா நீ போ.
"இந்தப் பழங்களையாவது அவங்களுக்கு குடுக்கிறாயா?"
"பழமெல்லாம் வேண்டாம் நீ முதல்லே இடத்தை காலி பண்ணு"
"கிருஷ்ணன் யாருப்பா, பெரியவனா, சின்னவனா"?
" யாரங்கே குழந்தைகளை பத்தியெல்லாம் பேசறது" என்று யசோதை கிருஷ்ணனை தூக்கிக்கொண்டு வந்துவிட்டாள். வயதான பாட்டியை அவளுக்கு தெரியுமே! வெகுகாலமாக பிருந்தாவனத்தில் வசிப்பவளாயிற்றே! அவளிடமிருந்து நிறைய பழங்கள் வாங்கியிருக்கிறாளே!

"அட, பழக்கார பாட்டியா. எங்கே ரொம்ப நாளுக்கப்புறம் இந்த பக்கம்" என்று கேட்டாள் யசோதை.
"உன் பையனா இவன். குறு குறுன்னு அழகா இருக்கானே. இவனுக்கென்ன பேரு வச்சிருக்கே"
"கிருஷ்ணன்"
"கிருஷ்ணா, கிருஷ்ணா! உன்னைத்தாண்டா பாக்க வந்தேன்"

இதற்குள் கிருஷ்ணன் யசோதையின் இடுப்பிலிருந்து நழுவி கீழே நின்றான். மெதுவாக தன் கையால் பழக்கூடையிலிருந்து ஒரு பழத்தை எடுக்க முயற்சித்தான். "டேய் திருடா! பழம் சும்மா கொடுப்பேனா" போய் ஏதாவது கொண்டு வந்து கொடு, பழம் தரேன் என்று சிரித்தாள் பாட்டி.

பாட்டியும் யசோதையும் ஊர் கதை பேசிக்கொண்டிருக்கும்போது கிருஷ்ணன் உள்ளே மெதுவாக சென்றான். தன் சிறு கையால் அரிசி பானையிலிருந்து ஒரு பிடி அரிசி கொண்டு வந்தான். மெதுவாக தத்தி தத்தி அவன் நடந்து வருவதற்குள் வழியெல்லாம் அவன் கொண்டுவந்த சிறு கை பிடி அரிசி சிந்திவிட்டது. கிழவியிடம் வந்து கையை நீட்டும்போது ஒரு சில அரிசி மணிகளே இருந்தது. அவற்றைக் கூடையில் போட்டான்.

 பொக்கை வாய் திறந்து கிழவி சிரித்து அவனை வாரி மடியில் இருத்திகொண்டாள். "உனக்கு வேண்டிய பழத்தை நீயே எடுத்துக்கோடா" என்றாள். கிருஷ்ணன் ஒரு பழத்தை எடுத்து கொண்டான். யசோதை குழந்தையோடு உள்ளே சென்றுவிட்டாள். கிழவி பாடிக்கொண்டே திரும்பி சென்றாள்.

போகும் வழியெல்லாம் அவள் நினைவு கிருஷ்ணன் மேலேயே இருந்ததால் கூடையின் கனம் தெரியவில்லை. வீ டு திரும்பியபோது தான் ஏன் கூடை கனமாக இருக்கிறது என்று இறக்கி வைத்துப் பார்த்தாள்.

கிருஷ்ணன் போட்டிருந்த அரிசி மணிகள் முத்து, பவழம், வைரம், வைடூர்யமாக கூடையில் இருந்தன.
கிருஷ்ணா என்று உள்ளத்தின் உள்ளேயிருந்து கிழவியின் குரல் கேட்டதே தவிர அவளுக்குப் பேச்சு வரவில்லை. எனக்கும் மேலே என்ன எழுதுவதென்று தோணவில்லை!



The writer can be reached at: jksivan@gmail.com


 
Aspire for Goloka Vrindavana

 
It is sometimes said that every dog has his day, and that is a fact. According to the law of karma everyone gets a chance to take their turn being a powerful, successful materialist either in this lifetime or in one of many millions of other lifetimes. But that success is always fleeting and temporary. Therefore instead of hankering for success and happiness in this material world we should focus instead on attaining the supreme platform of success and happiness from which having attained no one ever falls down again to material existence.
I am speaking of the transcendental platform of pure devotional service, which qualifies us to enter Lord Krishna's transcendental abode, Krishnaloka.

 - Sankarshan Das Adhikari





H.H. Shriman Sankarshan Das Adhikari can be reached at: sda@backtohome.com. For an ecstatic e-course in self-realization through pure Krishna Bhakti, please enrol with Him at: www.ultimateselfrealization.com



 

Wednesday, 20 March 2013

Let's Get Out of the Cycle of Birth and Death by Surrendering to Krishna

 


Every time Mahavishnu exhales, the countless material universes come into being. And when He inhales they are all destroyed. In this way for all of eternity there is an broken cycle of creation and annihilation of the material universes, which constitute the material world.
 
The living beings who have not qualified themselves to return to Krishna's kingdom enter into the body of Mahavishnu in a dormant state during the period of annihilation and again come out and resume their karma in the next creation.
 
Since if we do not surrender to Krishna, we remain perpetually caught up in this material existence, we should take very seriously the process of surrendering to Krishna and guru in this lifetime and get out of the cycle of birth and death as soon as possible.
Sankarshan Das Adhikari

H.H. Shriman Sankarshan Das Adhikari can be reached at: sda@backtohome.com. For an ecstatic e-course in self-realization through pure Krishna Bhakti, please enrol with Him at: www.ultimateselfrealization.com
 

Tuesday, 19 March 2013

Krishna's Rasa Dance
 

This is not like any worldly dance wherein people try to satisfy their material senses. While the gois live as cowherd maids, they embody the highest expression of the soul's love for God, for pleasing the Lord is their exclusive aspiration.

This dance represents the most perfect intimacy between the soul and God, free of any tinge of selfish desire, but charged with the fullest bliss. On this night, when Krishna called them from their homes with the sweet song of His flute, the gopis forsook everything they had and risked dangers and social rejection all to satisfy the Lord.

When they reached Krishna, the Supreme Lord, He admitted that in the span of creation, He had no power to sufficiently repay the gopis for their devotion. But in reciprocation, He expanded Himself to dance simultaneously with each gopi in their eternal spiritual bodies, for a night of endless joy.

- Autobiography of an American Swami by Radhanath Swami 

Monday, 18 March 2013

Krishna Story
கொல்ல வந்த காளை
by J.K. Sivan
 
கிருஷ்ணனுக்கு ஆயிரம் நாமம். விஷ்ணு அம்சம் இல்லையா! சஹாஸ்ரனாமமுடையவர் அல்லவா கிருஷ்ணன்! பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தபடி வானத்தைப் பார்த்துக்கொண்டு மேகங்களையா எண்ணிக்கொண்டிருந்தார்? கிருஷ்ணனின் நாமங்களையல்லவா சொல்லிக் கொண்டு வந்தார். கிருஷ்ணனுக்கு கேசவன் என்று ஒரு பெயரும் உண்டு. அதை விவரிக்கு முன் கிருஷ்ணனைக் கொல்ல கம்சன் எடுத்த மற்றொரு முயற்சியை கொஞ்சம் பார்ப்போமா?
கம்சன் எப்படியாவது தேவகி பெற்ற எட்டாவது மகனைக் கொல்லவேண்டும், அவன் தன்னை கொல்வதற்கு முன் என்ற வெறியுடன் தான் பூதகியை அனுப்பினான். கம்சன் எண்ணம் ஈடேற வில்லையேஅவள் மாண்டாள். அடுத்து என்ன செய்வது என்று தலையைச் சொரிந்துகொண்டிருந்தபோதுதான், அறிஷ்டன் என்கிற அரக்கனின் நினைவு கம்சனுக்கு வந்தது. கூப்பிட்டனுப்பினான். விவரம் சொல்லி "கோகுலம் செல் எப்படியாவது அந்தச் சிறுவன் கிருஷ்ணனைக் கொன்று விட்டு, வெற்றியுடன் திரும்பி வா" என்று அனுப்பினான்.

அறிஷ்டன் யோசித்தான். "கோகுலமோ நிறைய கோபர்கள் வசிக்கும் இடம். பசுவை பராமரிக்கும் கோபாலர்கள் உள்ள இடத்தில் ஒரு மாடு போல் சென்றால் யாரும் தன்னை கண்டு பிடிக்கமுடியாதே. அந்த கிருஷ்ணன் பயல் யார் என்று தெரிந்து ஒரு மாடாகவே சென்று அவனை தீர்த்துக் கட்டுவது சுலபமாயிற்றே.சந்தேகமே வராதே" என்று முடிவெடுத்தான்.

எதிரே ஒரு மலை அசைவது போல் ஒரு காளை. திமில் முதுகில் அசைய கண்கள் சிவந்து ஹூங்காரம் செய்துகொண்டு கூரான கொம்புகளை நிமிர்த்திக்கொண்டு ஓடிவந்தது கண்ட பசுக்களும், மற்ற காளைகளும் ஓரம் கட்டின. கோபால சிறுவர்கள் "யாருடையது இந்தப் பொல்லாத காளை நமது ஊரில். இவ்வளவு கோபமான வெறிக்காளை! புதிதாக அல்லவோ இருக்கிறது?" என்று கவலைப்பட, அறிஷ்டன் அனைவரும் கிருஷ்ணா கிருஷ்ணா, "காப்பாற்று எங்களை" என்று கத்திகொண்டே அந்த சிறுவன் இருந்த இடம் வருவதைப் பார்த்துவிட்டான்.

"ஓஹோ! இவன் தான் கிருஷ்ணனா? இன்று தொலைந்தான்". காளை தன்னை நோக்கி வருவதைப் பார்த்துவிட்டான் கிருஷ்ணன். எதிரியை நோட்டம் விட்ட அறிஷ்டன், தலையைச் சாய்த்து, கொம்புகளினால் தரையைக் குத்தி பள்ளம் பண்ணினான்.
அவனது முன்னங்கால்கள் மண்ணைத் தோண்டின. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரே பாய்ச்சலில் கிருஷ்ணனை நெருங்கிவிட்டான் அறிஷ்டன்.

காத்திருந்தது போல் தக்க தருணத்தில் அரிஷ்டனின் இரு கொம்புகளையும் லாகவமாக கிருஷ்ணன் அவனை ஒரு உலுக்கு உலுக்கி, அவனை 18 அடிகள் பின்னோக்கி தள்ளினான்.விழுந்த அறிஷ்டன் சுதாரித்துக் கொண்டு கடுங்கோபத்துடன் மீண்டும் ஒரு கத்தலுடன் கிருஷ்ணனை நோக்கி ஓடி வந்தான். இந்தமுறை கிருஷ்ணனின் பிடியிலிருந்து அவன் கொம்புகள் தப்பவில்லை. கோபம் கொதிக்கும் கண்களையுடைய அறிஷ்டன், கிருஷ்ணனை உற்று நோக்கி, அடுத்த கட்ட கொலை முயற்சிக்குத் தயாரானான். இதைக்கண்டு கிருஷ்ணன் அறிஷ்டனிடம் சொன்னான்.

"ஏ முட்டாள் காளையே! ஏன் வீணாக இந்த ஒன்றுமறியாத கோபாலர்களை விரட்டுகிறாய் மிரட்டுகிறாய். அறிஷ்டா! காளை உடலில் புகுந்துகொண்டிருக்கும் உன்னை எனக்கு நன்றாகவே தெரியும், இன்றுடன் முடியப்போகும் நீ உன் வேலைகளையெல்லாம் நன்றாகவே காட்டலாம். உன்னை மாதிரி அசுர அரக்க ஜன்மங்களை முடிக்கவே நான் ஸ்பெஷலாக வந்திருக்கிறேனே" என்று சொன்னதைக் கேட்ட அறிஷ்டன் ஒருகணம் நிதானித்தான்.

அவன், அரக்க குணம் மேலிட, பெரிய சப்தத்துடன் மீண்டும் கொம்புகளை நீட்டிக்கொண்டு கிருஷ்ணனை குடல் உருவ ஓடிவந்தான். இந்தமுறையும் கிருஷ்ணன் தயாராக இருந்த தனது பலம் மிக்க கைகளால் அவன் இரு கொம்புகளையும் பிடித்து அலாக்காக அவனைத் தூக்கித் தரையில் அடித்தான். தன் கால்களால் அவன் வயிற்றில் உதைத்தான். நுரை தள்ளி, நிலை குலைந்து, நகரமுடியாமல் அறிஷ்டன் தொபீலென்று விழுந்து திணறினான்

அப்பவும் அவன் சீற்றம் குறையாததால், கிருஷ்ணன் அவன் கொம்புகளில் ஒன்றைப் பிடுங்கி, அதன் கூர்மையாலேயே அவன் உடலைக் கிழித்து வதம் செய்தான். ரத்தம் சொட்டச் சொட்ட, கொஞ்சம் கொஞ்சமாக, சில கணங்களில் அறிஷ்டன் கதை முடிந்தது. நாமும் கதையை முடிப்போம்.

 
 
The writer can be reached at: jksivan@gmail.com 
Srimad-Bhagavatam Glorifies
Sri Chaitanya Mahaprabhu
 
 
Srimad-Bhagavatam (11.5.32) has foretold the prema avatara of
Krishna in the form of Sri Chaitanya Mahaprabhu. Bhagavatam
glorifies this most loving avatara of the Lord as follows:

In this age of Kali, intelligent persons perform congregational

chanting to worship the incarnation of Godhead who constantly

sings the names of Krishna. Although his complexion is not

blackish (His complexion is the colour of molten gold and therefore

His name is Gauranga), He is Krishna Himself. He is accompanied

by His associates, servants, weapons, and confidential

companions.”

***
Develop Love for Krishna
by Hearing about Him

Dhruva taking instructions from Sage Narada
Srila Prabhupada explains in his purport to Srimad Bhagavatam 4.12.42 that the first principle of devotional service is adau gurv-asrayam, to take shelter of a spiritual master. He states, "In the beginning one must accept a bona fide spiritual master, and if a devotee follows strictly the direction of the spiritual master, as Dhruva Maharaja followed the instruction of Narada Muni, then it is not difficult for him to achieve the favor of the Lord.
The sum total of devotional qualities is development of unalloyed love for Krishna. This unalloyed love for Krishna can be achieved simply by hearing about Krishna. Lord Caitanya accepted this principle -- that if one in any position submissively hears the transcendental message spoken by Krishna or about Krishna, then gradually he develops the quality of unalloyed love, and by that love only he can conquer the unconquerable."

This concept is unique to Vaisnava theology, that one can conquer the Supreme by love. And this process of conquering the Supreme begins by taking shelter of the bona fide spiritual master.

Sankarshan Das Adhikari
Shriman Sankarshan Das Adhikari can be reached at: sda@backtohome.com. Enrol with Him for an ecstatic e-course in self-realization through pure Krishna Bhakti at: www.ultimateselfrealization.com

Sunday, 17 March 2013

Krishna Story

சாமியார் விஜயம்
by J.K. Sivan



இன்றைய கதை நிறைய பேருக்கு தெரிந்திருக்காத ஒன்று என்று அடித்து சொல்லலாம். ஏன் எனக்கே இன்று தான் தெரிந்தது உடனே அதை உங்களிடம் சொல்லாவிட்டால் எங்கே என்தலைவெடித்து விடப்போகிறதோ என்று தலையின் மேல் உள்ள ஆசையாலோ பாசத்தாலோ தான் கதை உங்களுக்கு கிடைத்திருக்கிறது.
கோகுலத்தில் அன்று ஜே ஜே என்று கூட்டம். வாயிலில் எல்லா வீட்டிலும் தோரணம். தெருவெல்லாம் பெரிய பெரிய கோலங்கள். எந்த வீட்டில் என்ன விசேஷம் என்று தெரியாதபடி எல்லார் வீட்டிலும் மகிழ்சிகோலம். ஊரே சந்தோஷ வெள்ளத்தில் திளைத்து கொண்டிருக்கிறது. மேள தாளங்கள் வாண வேடிக்கைகள், பெண்கள் சேர்ந்து இசை கோலாட்டம், கும்மி, கேளிக்கைகள். ஆண்களில் பலர் கூட்டம் கூட்டமாக பாடிக்கொண்டு கூத்தாடிக் கொண்டிருக்கிறார்களே. இன்று என்ன விசேஷம் என்று ஊன்றி கவனித்தால் நந்தகோபன்வீட்டில் தான் கூட்டம் அதிகமாகவே காண்கிறது.

காரணம் என்னவென்றால் ஒரு குட்டிப்பயல் பிறந்திருக்கிறான் அந்த வீட்டில். ஊருக்கே செல்லம் அவன். அவனுக்கு பெயர் சூட்டு விழா என்பதால் வேத கோஷங்களும் மந்திர ஒலியும் வானை பிளக்கிறது. மந்தமாருதம், மெல்லிய பனிச்சாரல் போன்ற மெல்லிய மழை தூற்றல், இடையிடையே சுகமனான சூரிய வெப்பம், பறவை பசுக்கள் கன்றுகளின் இடைவிடாத அற்புத சப்தம். காற்றில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வரும் இனிப்பு பலகாரங்களின் மூக்கை துளைக்கும் வாசம். இது கைலாசமா வைகுண்டமா என்று நம்மை நாமே கிள்ளி பார்க்க தோன்றும் ஆனந்த நிலை.

எண்ணற்ற பேர் காத்திருக்கிறார்கள் குழந்தையை காண. இது யார். ஒரு நீண்ட நெடிய ஆஜானுபாகுவான புலித்தோல் அணிந்த உடல் நெற்றி பூரா வெள்ளிய திருநீறணிந்த, உருத்ராக்ஷ கமண்டல ஜடாதாரி. அவரும் குழந்தையை காண காத்திருக்கிறாரே. ரோஹிணி உள்ளே சென்றாள் . யசோதா, யாரோ ஒரு சாமியார் கூட வந்திருக்காரடி, பார்க்கவே ரொம்ப பயமாக இருக்கிறதே.

ஒரு வேளை பிள்ளை பிடிக்கிற சாமியாரோ?” உள்ளே விட யோசனையா இருக்கே!!”.
அதெல்லாம் இல்லை, விடேன்.வந்து பார்க்கட்டுமே.
குழந்தை பயந்து போய்ட்டான்னா?”

குழந்தை இதற்குள் வீல் என்று அழுதது. முரண்டு பிடித்தது. யார் கையிலும் தங்கவில்லை. சமாளிக்க முடியவில்லை. நந்தகோபன் வேகமாக அருகில் வந்தான். வழி, வழி, குழந்தைய சூழ்ந்து கொள்ளாதீர்கள் கொஞ்சம் காற்று வெளிச்சம் விடுங்கள். தூக்கி வைத்துகொண்டான். மேலும் அதிகமாக கத்தியது. சரி கொஞ்சம் வெளியே எடுத்து போய் வேடிக்கையாக எதையாவது காட்டு.அழுகை நிற்கிறதா என்று பார்ப்போம் என்றார் ஒரு பெரியவர். இன்னும் சுரம் மேலே போனதே தவிர அழுகை நிற்கவில்லை.

யாரோ ஒரு ரிஷியோ முனிவரோ யோகியோ ஒரு பெரியவர் நிற்கிறார் அவரிடம் விபூதி வாங்கி தடவு என்றாள் ஒரு பாட்டி. ரோகிணி குழந்தையை வாங்கிகொண்டு சாமியாரிடம் சென்றாள். சாமியாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. குழந்தையை இரு கைகளிலும் வாங்கி இடி இடியென்று சிரித்தார் ஆனந்த சிவ தாண்டவமாடினார் குழந்தை அழுகையை சட்டென்று நிறுத்தினான். பொக்கைவாய் சிரிப்பு அனைவரையும் மயக்கியது. தனது சிறு கைகளால் சாமியாரின் ஜடையை பிடித்திழுத்தான்.

அனைவரும் சிலையாயினர் ஏன் ஆகமாட்டார்கள்? ஹரியும் ஹரனும் ஒன்றல்லவா? இருவரும் ஒருவரை ஒருவர் இணைபிரியாதவர்களாயிற்றே! ஹரி கிருஷ்ணனாக பிறந்தது தெரிந்து, அவனை பார்க்க ஹரன் ஆவலாக வந்ததை தெரிந்து ஹரி அழுது ஆகாத்தியம் பண்ணி வெளியே வந்து ஹரனை கட்டி தழுவி மகிழ்வதில் என்ன ஆச்சர்யம்!!

ரெண்டு பேரும் எப்படிப்பட்டவர்கள்!!. ஒருத்தர் தன்னை பக்தியுடன் புகழ்ந்து வேண்டினால் யோசிக்காமல் வரங்களை வாரி வழங்குபவர். எத்தனை அசுரர்கள் ராக்ஷசர்கள் அப்படி தவமிருந்து சிவனிடமிருந்து வேண்டிய எல்லா வரங்களையும் பெற்று அவற்றை துஷ்ப்ரயோகம் செய்தவர்கள். மற்றவர் அப்படி தவறாக அந்த வரங்களை பயன்படுத்துவோரை சாமர்த்தியமாக தண்டித்து, அழித்து தர்மத்தை நிலை நாட்டுபவராச்சே!



                                                          The writer can be reached at: jksivan@gmail.com